பன்னீரின் முதல் டெல்லி பயணம் தோல்வி
டெல்லி:
சென்ற மாதமே நடந்திருக்க வேண்டிய காவிரி ஆணையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுஇன்று நடந்தது. ஆனால், தோல்வியைத் தழுவியது.
கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை தராததால் காவிரி டெல்டாபகுதியில் பயிர்கள் வாடி வருகின்றன.
பயிர்களை பாதுக்காக்க நீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்தை வற்புறுத்த கோரியும், இந்தபிரச்சனை குறித்து விவாதிக்கவும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை கூட்ட வேண்டும்என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கடந்த மாதம் 22ம் தேதி காவிரி நதி நீர்ஆணையம் கூட்டப்படும் என்று அறிவித்தது. டெல்லிக்குச் செல்ல ஜெயலலிதா தயாராகஇருந்தார்.
ஆனால் 19ம் தேதி ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்தது. இதையடுத்து பன்னீர்செல்வம் திடீர் முதல்வரானார்.
அவர் முதல்வராக பதவியேற்றதும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை ஒத்தி வைக்கவேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். இவர் கோரிக்கையை ஏற்ற மத்தியஅரசு காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தை ஒத்தி வைத்தது.
பின்னர் மீண்டும் கூட்டத்தைக் கூட்டுமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர்ஆணைய கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று மீண்டும் கர்நாடகம்கூறிவிட்டதால், பன்னீரில் முதல் டெல்லி பயணம் தேத்லவியில் முடிந்துவிட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications