போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கைதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையிலிருந்து சென்னை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கைதி பஸ் நிலையத்தில் வைத்து போலீஸாரைஏமாற்றி விட்டுத் தப்பினார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வெள்ளை ரவி. இவர் பிரபல ரவுடி. இவரது தம்பி பாபு. இவரும்பிரபலமான ரவுடி. இந்த ரவுடி சகோதரர்களில் பாபுவை போலீஸார் பல வழக்குகள் தொடர்பாக கைது செய்துவேலூர் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
ஒரு வழக்கு தொடர்பாக பாபுவை போலீஸார் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டில்ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் வேலூருக்குக் கூட்டிச் செல்வதற்காக பாரிமுனை பஸ் நிலையம் வந்தனர். அப்போதுபாபு, போலீஸாரை ஏமாற்றி விட்டு தப்பி விட்டார்.
இதையடுத்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் கைதியை கைநழுவ விட்ட 2 போலீஸாரும் புகார் செய்தனர்.இப்போது பூக்கடை போலீஸ், தப்பிய ரவுடியைத் தேடி வருகிறது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications