புலிகள் தாக்குதலில் 4 இலங்கை விமானப்படையினர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடந்த சண்டையில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த 4பேரைவிடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
திரிகோணமலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு விமானப் படைத்தளத்தின் மீது நேற்று நள்ளிரவுவிடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள எங்கள் விமானப் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டை4 மணி நேரம் நீடித்தது.
இதில் 4 விமானப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனால்விடுதலைப்புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புப் பற்றித் தகவல் இல்லை.
இந்தச் சண்டை குறித்துத் தகவல் வந்தததும் அந்த இடத்திற்கு ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டது என்றார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications