கருணாநிதிதான் மிகப் பெரும் சந்தர்ப்பவாதி - நல்லக்கண்ணு
சென்னை:
கருணாநிதிதான் பெரிய சந்தர்ப்பவாதி என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணுகூறினார்.
மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை மாற்றிக் கொண்டுசந்தர்ப்பவாத அரசியல் செய்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்குப் பதிலளித்து நல்லக்கண்ணுகூறுகையில்,
கருணாநிதி கம்யூனிஸ்ட்களை சந்தர்ப்பவாதிகள் என்று கூறிவருகிறார். உண்மையில் அவர்தான் பெரியசந்தர்ப்பவாதி.
அவர் தனக்கு நன்மை விளைவிப்பதாக இருந்ததால் அதற்காக தனது கட்சியின் கொள்கைகளை எப்படிவேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்.
கடந்த 1998ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாரதிய ஜனதாக் கட்சியை ஆக்டோபஸ் (எட்டு முகங்களைக்கொண்ட ஒரு பிராணி ) என்று வர்ணித்தார். ஆனால் ஒரே வருடத்தில் அதே பா.ஜ.கவுடன் கூட்டணிசேர்ந்துகொண்டார். இது சந்தர்ப்பவாதமில்லையா?
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜகவுக்கு அதிக அளவில் இடங்களை கருணாநிதிவழங்கியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜக வளர அவரும் ஒரு காரணமாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டுப் பிரிந்தது, மதசார்பற்ற கூட்டணியின்வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் என்றார் நல்லக்கண்ணு.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications