ஊட்டி லாரி விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பன்னீர் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பொம்மன் எஸ்டேட் பகுதியில் லாரி மலைப் பள்ளத்தில் உருண்டுவிழுந்ததில் இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் வெளியிடப்பட்ட அரசுச் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில் 5பெண்கள் உள்பட 6 பேர் இறந்தனர். 11 பேர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினர் தவிர படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலாரூ.15,000ம், லேசானா காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 நிதியும் வழங்கப்படுவதாக முதல்வர்பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications