ஹைதராபாத்தில் முஸ்லீம்கள் வன்முறை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலை எதிர்த்து, ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில்முஸ்லீம்கள் போராட்டம் நடத்தினர்.
சிறிது நேரத்திலேயே இந்தப் போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. இதையடுத்து ஏராளமான போலீசார்குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
கலவரத்தை அடக்க முயன்ற போலீசார் மீதே கற்களை வீச ஆரம்பித்தனர் போராட்டக்காரர்கள். இதையடுத்துபோலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைத் தெளித்தும் போராட்டக்காரர்களைத் கலைத்தனர்.
நிலைமை எல்லை மீறவே போலீசார் தடியடித் தாக்குதலைத் தொடங்கினர். இதையடுத்து பெரும் கலவரம்வெடித்தது. இச்சம்பவத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 2 உயர் போலீஸ் அதிகாரிகளும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் அடக்கம்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications