புலிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கமும் கடந்த வாரம் அமெரிக்காவால் சேர்க்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களைக் கைவிட்டால், அமெரிக்காவின் பட்டியலிலிருந்து அவர்கள்பெயர் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
உலக மனித உரிமை இயக்கமான அம்னெஸ்டி இன்டர்நேஷனலும் விடுதலைப் புலிகளை எச்சரித்துள்ளது.முக்கியமாக சிறுவர்களுக்கு விடுதலைப்புலிகள் போர்ப் பயிற்சி அளிப்பதை அது கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதற்கிடையே, வடகிழக்கு இலங்கையில் ராணுவத்தின் கபிர் ரக ஜெட் விமானங்கள் தாக்கியதில் புலிகளின் படகுஒன்று வெடித்துச் சிதறியது. மற்றொரு படகு பலத்த சேதமடைந்தது. மேலும் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 2 அரசுஉயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் செய்திகள் தெரிவித்தன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications