பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆயுதங்கள் - இந்தியா எதிர்ப்பு
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் வழங்கினால் அதை இந்தியா எதிர்க்கும்என்றுஅமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் மான்சிங் கூறினார்.
மேலும், ஆயுத உதவிகளும் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் எதிர்பார்க்கும் என்று கூறப்படுகிறது.அவ்வாறு ஆயுத உதவிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும் என்றுமான்சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆப்கானில் உள்ள தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றவும், பின் லேடனைப் பிடிக்கவும் அமெரிக்காவுக்குபாகிஸ்தான் அளிக்கும் உதவிகள் குறிப்பிடத்தக்கதுதான்.
இதனால் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தாராளமாக நிதியுதவிசெய்து வருகிறது. ஆனால் இதையும் தாண்டி ஆயுதஉதவிகளும் பாகிஸ்தானுக்குச் செய்யப்படுமானால் அதை இந்தியா எதிர்க்கும்.
ஏனென்றால் பாகிஸ்தான் வாங்கும் ஆயுதங்கள் அனைத்தையும் இந்தியாவுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்போகிறது என்பது உலகம் அறியும்.
அமெரிக்க அதிபர் புஷ்ஷைப் பொறுத்தவரை அவர், சர்வதேச தீவிரவாதத்தையும், பிராந்தியத் தீவிரவாதத்தையும்தனித்தனியாகப் பிரித்துக் கூறவில்லை. உலகத்தில் தீவிரவாதம் எந்தமூலையில் இருந்தாலும் அதுஅழிக்கப்படவேண்டும் என்றுதான் கூறியுள்ளார்.
இதைத்தான் அவர் இந்தியப் பிரதமர் வாஜ்பாயிடமும் கூறியுள்ளார். மேலும் தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம்,கெட்ட தீவிரவாதம் என்று அவர் நினைக்கவில்லை.
இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதம் எங்கிருந்தாலும் அதை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாகஇருக்கின்றன என்று மான்சிங் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications