ஆப்கானிஸ்தானில் நுழையும் நிருபர்களுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்:
முறையான அனுமதி இல்லாமலும் சரியான அடையாள அட்டை இல்லாமலும் ஆப்கானிஸ்தானில் நுழையமுயற்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான்எச்சரித்துள்ளது.
தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு துணிச்சலாகச் சென்று செய்தி சேகரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு, முஸ்லீம் பெண்களைப் போல "புர்கா" அணிந்து கொண்டு, சில நிருபர்கள் ஆப்கானிஸ்தானுக்குள்நுழைந்து, தலிபான்களிடம் மாட்டிக் கொண்டனர்.
10 நாட்களுக்கு முன்னர்தான் யுவோன் ரிட்லே என்ற இங்கிலாந்து நிருபர், தலிபான்களின் கையில் சிக்கிக்கொண்டு, பின்னர் ஒரு வழியாக விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, கடந்த வாரம் தாக்குதல் ஆரம்பித்த பிறகு மைக்கேல் பேரர்டு என்ற பிரெஞ்ச் நிருபரும், வேறு 2பாகிஸ்தானிய நிருபர்களுடன் தலிபான்களிடம் மாட்டிக் கொண்டனர்.
அந்தப் பிரெஞ்ச் நிருபர் இன்னும் தலிபான் கைகளில் மாட்டிக் கொண்டு அல்லாடிக் கொண்டுதான் இருக்கிறார்.அவருககு "ஒற்றர்" முத்திரை குத்தியுள்ள தலிபான்கள், இப்போதைக்கு அவரை விடுவிக்கப் போவதில்லை என்றும்கூறியுள்ளனர்.
இதையடுத்துதான், பாகிஸ்தான் தற்போது நிருபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications