சென்னை: விமானத்திலிருந்து தவறி விழுந்தார் ஏர் ஹோஸ்டஸ்
சென்னை:
ஜெட் விமானத்தின் பணிப்பெண் (ஏர் ஹோஸ்டஸ்) விமானத்திலிருந்து தவறிவிழுந்ததால் விமானம் தாமதமாக கிளம்பிச் சென்றது. இந்த சம்பவம் காரணமாகஅங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து மும்பைக்கு செல்லும், ஜெட் ஏர்வேசின் போயிங் 737 இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கிளம்ப தயாராக இருந்தது. இந்த விமானத்தின்பணிப்பெண் விமானத்தின் பின் கதவை மூட முயன்ற போது விமானத்திலிருந்து தவறிகீழே விழுந்தார்.
இதில் அவரது எலும்புகள் முறிந்தன. விமானப் பணிப் பெண் கீழே விழுவதைப் பார்த்தவிமானப் பயணிகள் கதவருகே ஓடி வந்தனர். தரைக் கட்டுப்பாட்டு ஊழியர்களும்விமானத்தை நோக்கி ஓடினர். ஆம்புலன்ஸ் விமானம் அருகே விரைந்தது.
இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அந்தப் பணிப் பெண் தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் காரணமாக காலை 9 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் அரை மணிநேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு கிளம்பி சென்றது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications