பாமகவுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி?
டெல்லி:
நாளை (திங்கள்கிழமை) விரிவாக்கப்பட இருக்கும் மத்திய அமச்சரவையில்பா.ம.கவுக்கும் மீண்டும் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் திட்டக்கமிஷன் துணை தலைவராக இருந்துவரும் கே.சி பந்த் பாதுகாப்பு துறைஅமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கும், திரணாமுல்காங்கிரஸ் கட்சி எம்.பிக்களும் அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும்கூறப்படுகிறது.
ஷாநாவாஸ் ஹுசைன் வகித்து வரும் விமானத்துறை, சுஷ்மா ஸ்வராஜ் வகித்து வரும்செய்தி மக்கள் தொடர்பு துறை ஆகிய துறைகள் வேறொருவருக்கு மாற்றப்பட்டுஇவர்களுக்கு வேறு துறைகள் கொடுக்கபடும் என்றும் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்நிகழ்ச்சியில் 3 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் அதிகாரிகள்கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications