தேர்தல் நடைபெறும் இடங்களில் பொது விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் பொது விடுமுறை அளிக்கப்படும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வரும் 16ம் தேதி எந்தெந்த இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறதோ அந்தஇடங்களுக்கு பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
அதே போல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் இடங்களுக்கும் பொது விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைகளை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் பொது விடுமுறையாக அரசுஅறிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோக்குஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications