முஷாரப் கடிதத்துடன் ஆப்கான் விரைந்த தூதர்
Subscribe to Oneindia Tamil
காண்டஹார்:
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் காண்டஹார் விரைந்துள்ளார்.
அக் கடிதத்தில் பின்லேடனை உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடுமாறு தலிபான் தலைவர் முல்லாஒமருக்கு முஷாரப் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் தினந்தோறும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வந்த இந்தத் தூதர் இன்று அவசர அவசரமாககாண்டஹார் புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கத் தாக்குதலையடுத்து தலைமறைவாக வாழ்ந்து வரும் தலிபான் தலைவர் முல்லா முகம்மத் ஒமரைச்சந்தித்து இந்தக் கடிதத்தை வழங்குவார்.












Click it and Unblock the Notifications