மருத்துவமனையில் சரத்குமார்: நலம் விசாரித்தார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஷக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகரும் திமுகஎம்.பியுமான சரத்குமாரை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகர் சரத்குமார்விஷக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவருகிறார்.
நேற்று (சனிக்கிழமை) திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனைக்கு வந்து சரத்குமாரைச் சந்தித்து உடல்நலம்விசாரித்தார். மேலும் மேயர் தேர்தலில் போட்டியிடும் ஸ்டாலினும் தீவிரப் பிரச்சாரத்திற்கு இடையில் சரத்குமாரைச்சந்தித்து நலம் விசாரித்தார்.
திரைப் படத்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள், மற்றும் அவரது உறவிணர்களும் வந்து சரத்குமாரிடம் உடல்நலம்விசாரித்துச் சென்றார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications