அரபு நாடுகளைவிட்டு அமெரிக்கர்கள் வெளியேற அல்-கொய்தா எச்சரிக்கை
கெய்ரோ:
அமெரிக்க படைகளும், பிரிட்டன் படைகளும், பிற அமெரிக்கர்களும் உடனடியாகஅரேபியா வளைகுடாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஒசாமா பின் லேடன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒசாமா பின் லேடனின் அல் கொய்தா அமைப்பின் செய்தி தொடர்பாளர்சுலைமான் அல் ஜஸீரா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அமெரிக்கபடைகளும்,பிரிட்டன் படைகளும் உடனடியாக அரேபியா வளைகுடாபகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.
அமெரிக்க மக்களும், பிரிட்டன் மக்களும் விமானத்தில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும். அல்கொய்தா அமைப்பு ஒன்றை சொன்னால் அதை செய்து காட்டும்.
ஆப்கானிஸ்தான் மீது தொடுத்துள்ள போரில் அமெரிக்கா தோல்வியுற்றுதிரும்பும்வரை விமானங்களை கடத்தி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம்.நாங்கள் சொன்னதை செய்து காட்டுவோம்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது தந்தை, அமெரிக்காவின் முன்னாள் அதிபர்பில் கிளிண்டன், இஸ்ரேல் பிரகமர் எரியல் ஷரோன் ஆகியோர் லட்சக்கணக்கானமுஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த தலைவர்கள் யூதர்களின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் தண்டனையிலிருந்துதப்ப முடியாது.
லட்சகணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் எந்தவிதமானதவறும் செய்யாமல் பல அமெரிக்க தாக்குல்களால் இறந்துள்ளனர். அவர்கள் சிந்தியரத்தம் வீணாகாது. இதற்கு காரணமானவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாதுஎன்று கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications