நைஜீரியாவில் வன்முறை - 200 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாகோஸ்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை எதிர்த்து, நைஜீரியாவில் ஏற்பட்ட பேரணி வன்முறையில்200 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறையில் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக இதுவரை 200 பேர்கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் கூறினர்.
மேலும், இந்த வன்முறை காரணமாக 116 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications