இந்தியத் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு தரப்பட்ட தண்டனை
டெல்லி:
பாகிஸ்தான் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் அந் நாட்டுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும் எனபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
நேற்று இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 30 தீவிரவாதிகளை ராணுவமும் எல்லைப் பாதுகாப்புப் படையும் சுட்டுவீழ்த்தினர். பாகிஸ்தானின் 11 கண்காணிப்புக் கூடாரங்களையும் பதுங்கு குழிகளையும் தாக்கி அழித்துள்ளோம்.
ஊடுருவல்காரர்களை மனிதாபிமானமே இல்லாமல் தாக்க ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியப் படைகள் மீது துப்பாக்கிகள் மட்டுமின்றி விமான எதிர்ப்பு பீரங்கிகள், கிரனைடுகள், மார்ட்டர்துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டும் இந்தியப் படைகள் தாக்கின.
பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்களில் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு அந் நாட்டு ராணுவம் பயிற்சிஅளித்து வருகிறது. வெளியில் தான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவுவதாக வசனம் பேசி வருகிறதுபாகிஸ்தான்.
இந்த முகாம்கள் மீது இந்தியா தாக்குமா என்பது குறித்து வெளியில் சொல்ல முடியாது. தேவையானநடவடிக்கையை ராணுவம் எடுக்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications