நாளை சென்னை வருகிறார் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகபிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை (நாளை) மாலை சென்னை வருகிறார்.
இதையொட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஆலோசிக்க டெல்லியிலிருந்து மத்திய அரசு அதிகாரிகள் சென்னை வந்தனர்.
விமான நிலையம் முழுவதையும் சுற்றிப் பார்த்த அவர்கள், பாதுகாப்பு விவரங்களைக் கேட்டறிந்தனர். மேலும்விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடனும் அவர்கள் பாதுகாப்பு குறித்துஆலோசனை நடத்தினர்.
வியாழக்கிழமை ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகளுடைய திருமணத்தில் கலந்து கொண்டு, அன்று மாலையேடெல்லி திரும்புகிறார் வாஜ்பாய்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications