இலங்கை இன மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 மில்லியன் டாலர் உதவி
மணிலா:
விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளமக்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது.
இலங்கை ராணுவ தரப்பிலும், விடுதலை புலிகள் தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மக்களின் இழப்பை சரி கட்டி, சீரமைக்க 25 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடனாகபெற்றுள்ளது. இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் சண்டை காரணமாக 8,00,000 பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்களுக்கு உதவும் விதமாக 5 ஆண்டு கால திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கு வீட்டு வசதி போன்ற அடிப்படை உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளும், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் கூட இலங்கைக்கு உதவமுன் வந்துள்ளன.
ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கியுள்ள கடன் 32 ஆண்டுகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் கடனுக்கான வட்டி 1 சதவிகிதமாக இருக்கும்.
அதன் பின்னும் கடன் தொகையை செலுத்துவதற்கு 8 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்படும். அப்போது வட்டி 1.5சதவிகிதமாக உயர்த்தப்படும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications