எல்லையில் பாகிஸ்தான் பயங்கர துப்பாக்கிச் சூடு
ஜம்மூ:
ஜம்மூ-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது தொடர்ந்து கடும்துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
சர்வதேச எல்லையின் அருகே உள்ள அக்னூர் பகுதியில் இத் தாக்குதல் மிகத் தீவிரமாக இருந்தது. ஆனால்,இந்தியத் தரப்பில் எந்த உயிர்ச் சேதமும் இல்லை.
அதே நேரத்திஸ் இந்தியப் படைகள் மிகக் கடுமையான பதிலடித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் எல்லைப் பகுதியில் இந்தியா தனது படைகளைக் குவித்து வருவதாக பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது.இந்தியப் பகுதியில் அதிக அளவிலான படை நடமாட்டம் இருப்பதாகவும், எந்தவிதமான தாக்குதலையும் சந்திக்கத்தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறினார்.
ஆனால், இதை பாகிஸ்தானின் வழக்கமான புலம்பல் என இந்தியா கூறியுள்ளது. பனிக்காலம் தொடங்குவதால்எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகம் இருக்கும் என்பதால் படைகளை அதிகப்படுத்துவதுவழக்கமாக ஆண்டுதோறும் நடந்து வரும் சம்பவம் தான். இது பாகிஸ்தானுக்கும் தெரியும். இருந்தாலும் இதைபெரிதுபடுத்த பாகிஸ்தான் முயல்கிறது என இந்தியா கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications