ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி வந்த 10 இந்தியர்கள்
டெல்லி:
அமெரிக்க விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பிய 10 ஆப்கான் வாழ் இந்தியர்கள், பத்திரமாக இந்தியாவந்து சேர்ந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகம் இல்லாததால், அவர்கள் பாகிஸ்தானுக்கு வந்துதான் விசா பெற வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் அதற்குள் அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத் வழியாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு வருவதற்கு முன்அவர்கள் ஒரு மலையில் கால்நடையாகவே ஏறி இறங்கியுள்ளனர். இதற்கு 3 மணி நேரம் ஆனதாம்.
ஆனால் பாகிஸ்தான் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி விட்டது. பிறகு ஒரு வழியாக பாஸ்போர்ட்,விசாக்களைக் காட்டிய பிறகு பாகிஸ்தானுக்குள் வந்தனர்.
இஸ்லாமாபாத்துக்கு அருகில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் தங்குவதற்கு அனுமதி பெற்ற பின், பாகிஸ்தானில்உள்ள இந்தியத் தூதரகத்தில் அவர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா உடனடியாகக் கிடைத்து விட்டது.
கடவுள் அருளால் நாங்கள் தப்பித்துப் பிழைத்து வந்துள்ளோம் என்று கூறும் இவர்கள், ஆப்கானிஸ்தானில்இன்னும் 1,500 இந்தியர்கள் இருப்பதாகவும், 400 பேர் பாகிஸ்தான் வருவதற்கான விசாவுக்காகக் காத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications