இந்தியாவைத் தாக்குவோம்: ஜெய்ஷ்-ஏ-முகம்மத் எச்சரிக்கை
காஷ்மீர்:
இந்தியா முழுவதும் தற்கொலைப் படையினரைக் கொண்டு தாக்குதல் நடத்தப் போவதாக ஜெய்ஷ்-ஏ-முகம்மத்எச்சரித்துள்ளது.
இந்த அமைப்பு தான் காஷ்மீர் சட்டசபை மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி 41 பேரைக் கான்றது. இதன்தலைவர் மெளலான மசூத் அஸாரை விடுவிக்கக் கோரி தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான்ஆதரவு தீவிரவாதிகள் காண்டஹாருக்குக் கடத்திச் சென்றனர்.
இரு தினங்களுக்கு முன் லர்ஷர்-ஏ-தொய்பா அமைப்பு இந்தியாவில் தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாகஎச்சரித்தது. இந் நிலையில் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பும் விடுத்துள்ள எச்சரிக்கையை இந்தியா தீவிரமாகஎடுத்துக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் அந் நாட்டு ராணுவத்தின் பதுங்கு குழிகளை இந்தியா தாக்கியது. இதில்பதுங்கியிருந்த 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்துத் தான் இந்தியாவைத் தாக்கப் போவதாக இந்த தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீர் மீதுதாக்குதலை அதிகரித்துள்ளது. பொது மக்களை சுட்டு வருகிறது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்போவதாக வி.எச்.பி. அறிவித்துள்ளது. இதைக் கண்டித்துத் தான் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவின் நெருக்குதலையடுத்து இந்த அமைப்பை அமெரிக்கா தடை செய்தது. இதையடுத்து இந்தஅமைப்பின் பெயரை தரீக்-உல்-புர்கான் என அதன் தலைவர் மாற்றிவிட்டார். ஆனால், இதை அந்த அமைப்புவெளியில் மறுத்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications