பாகிஸ்தானுடன் "நோ" பேச்சு வார்த்தை: வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
இதற்கிடையே திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் துருப்புக்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது.இச்சம்பவத்தின்போது, எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 30 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் புதன்கிழமை (நேற்று) இரவு பிரதமர் வாஜ்பாயுடன்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போதுதான், இப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடத்த இந்தியா தயாராக இல்லை என்றுமுஷாரப்பிடம் வாஜ்பாய் கூறிவிட்டார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியா ஏற்கனவேகூறிவந்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications