சென்னையில் ஓரிரு நாளில் மீண்டும் குழாய் மூலம் குடிநீர்
சென்னை:
சென்னை மக்கள் இன்னும் ஓரிரு நாட்களில் குழாய் மூலம் குடி நீரைப் பெறவுள்ளனர்.
சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு குடி நீர் பிரச்சனை ஏற்பட்டது. அதேகோடைக் காலத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சந்தித்த முதல் பிரச்சனையும் இதுதான்.
இதையடுத்து, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீ"ர் மற்றும் நெய்வேலி, ஈரோடு நகரங்களில் இருந்து லாரிகள்மூலம் குடி நீர் என்று பல அதிரடித் நடவடிக்கைகளை அடுத்து, ஓரளவு குடி நீர் பிரச்சனை தீர்ந்தது.
இருந்தாலும், அவ்வப்போது சென்னை நகர மக்கள் காலி தண்ணீர் குடங்களுடன், குடி நீர் கேட்டுப் போராடிவந்தனர். குடி நீர் பிரச்சனை படு பயங்கரமாகவே தலை விரித்து ஆடியது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த பருவ மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் ஏரிகளில் நீர் வரத்துஅதிகமாகத் தொடங்கியது.
இதையடுத்து, சென்னை நகர மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் தர குடிநீர் வாரியம் தயாராகி விட்டது.
இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை நகர மக்கள் தங்கள் வீட்டுக் குழாய்களில் இருந்தே குடி நீர் பெற்றுக்கொள்ளலாம்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications