6 மாநகராட்சிகளிலும் 41 சதவிகிதம் மட்டுமே வாக்குப் பதிவு
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வாக்காளர்கள்தான் மிகவும் குறைந்த அளவில் ஓட்டுப்போட்டுள்ளனர். மாநகராட்சிப் பகுதிகளில் வெறும் 41 சதவீத வாக்குளே பதிவானது.
தமிழக தேர்தல் ஆணையர் பி.எஸ். பாண்டியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல் மற்றும் 2வது கட்ட வாக்குப் பதிவுகளில் 66.4 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் கிராமப்பஞ்சாயத்துக்களில் 72 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 64 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 55 சதவீதவாக்குகளும், மாநகராட்சிப் பகுதிகளில் 41 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
2வது கட்டத் தேர்தலில் பல்வேறு காரணங்களுக்காக 193 வாக்குச் சாவடிகளிலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட7 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. அன்று பிற்பகல் வாக்கில் முதலாவது முடிவுகள் வெளியாகத்தொடங்கும் என்றார் பாண்டியன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications