ராஜஸ்தான் எல்லையில் பாக். பதுங்கு குழிகள் அமைப்பு
ஜோத்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் பதுங்கு குழிகள் அமைத்து வருவதால் அந்தப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே இந்திய-பாகிஸ்தான் எல்லை உள்ளது. இந்த எல்லைக் கோட்டிலிருந்துசுமார் 100 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 அடுக்குகளைக் கொண்ட பாதாள அறைகளைஅமைத்து வருகிறார்கள்.
இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில்,
நமது எல்லைக் கோட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 அடுக்குகளைக்கொண்ட பதுங்கு குழிகள் அமைத்து வருகிறார்கள்.
மேல் தளத்தில் பாகிஸ்தானிய கண்காணிப்பு அதிகாரிகள் இருப்பார்கள் என்றும், அதற்கு அடுத்த தளத்தில்வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் போன்ற ராணுவத் தளவாடச் சாமான்கள் வைக்கப்பட்டிருக்கும் என்றும் கீழ்தளம் ஓய்வு எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது. இதனால் எல்லையில் பாதுகாப்புப்பலப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் காஷ்மீரில் ஒரே இரவில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 11 பதுங்கு குழிகளை இந்தியா தகர்த்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. நேற்ற இரவும் 3 பதுங்கு குழிகளை இந்தியா தாக்கி அழித்தது.
இந் நிலையில் ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பதுங்கு குழிகளை அமைக்க ஆரம்பித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications