இந்தியாவில் அடுத்த ஆண்டு இன்டர்நெட் தொலைபேசி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மத்திய அரசுதொடங்கும் என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பிரமோத் மஹாஜன் கூறினார்.
தொழில் நுட்ப வசதியுடன், அதே சமயத்தில் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி வசதி மக்களுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதே அரசின் லட்சியம்.
அதற்காக இன்டர்நெட் மூலம் தொலைபேசி சேவையை அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்துதொடங்குகிறது. இந்த இன்டர்நெட் தொலைபேசி திட்டத்தில் விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிட்ெ (வி.எஸ்.என்.எல்)முதலீடு செய்யாது.
இன்டர்நெட் தொலைபேசி சேவையால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications