உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி மொத்தம் 951 மையங்களில் ஞாயிற்றுக்கிழமைதொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த 16 மற்ம் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 16ம் தேதிநடந்த வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 306 இடங்களில் மறுவாக்குப் பதிவு கடந்த 19ம்தேதி நடைபெற்றது. அதேபோல 18ம் தேதி நடைபெற்ற வன்முறைகள் காரணமாக மறுவாக்குப் பதிவு இன்று(சனிக்கிழமை) 193 இடங்களில் நடக்கிறது.
இந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் பதிவாகிய வாக்குகள் அனைத்தையும் எண்ணும் பணிஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 951 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடக்கவிருக்கிறது.
இதில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, லயோலா கல்லூரிஆகியவை உள்ளிட்ட 11 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 940மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் இந்தப் பணி, நாளை மறுநாள் மாலை வரை நீடிக்கலாம் என்றஎதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 3 மணிவாக்கில் முடிவுகள் வரத்தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குச் சீட்டின் பின்புறத்தில் தேர்தல் அதிகாரியின் கையெழுத்தை அடையாளமாக வைத்து கள்ள ஓட்டுக்களைப்பிரிக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதனால் பெரும்பாலான கள்ள ஓட்டுகளை நீக்கிவிட முடியும்.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications