நகராட்சி தேர்தல் - இறுதி பட்டியல்
சென்னை:
தமிழகம் முழுவதிலுமுள்ள 102 நகராட்சிகள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் விவரம் வருமாறு:
மொத்த நகராட்சிகள் - 102
தேர்தல் நடந்தவை - 102
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை - 102
அதிமுக கூட்டணி - 46 (அதிமுக - 35, தமாகா - 10, இந்திய கம்யூனிஸ்டு - 1)
திமுக கூட்டணி - 42 (திமுக - 33, பாஜக - 6, எம்ஜிஆர் அதிமுக - 2, பாமக - 1)
காங்கிரஸ் கூட்டணி - 3 (காங்கிரஸ் - 2, புதிய நீதிக் கட்சி - 1)
மதிமுக - 2
மார்க்சிஸ்ட் - 1
பகுஜன் சமாஜ் கட்சி - 1
சுயேச்சைகள் - 7
அதிமுக
வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை, திருப்பத்தூர், திருவத்திபுரம், நாகப்பட்டினம்,கூத்தாநல்லூர், கும்பகோணம், மேட்டூர், ராசிபுரம், துறையூர், தர்மபுரி, ஓசூர், பொள்ளாச்சி,கோபிசெட்டிபாளையம், ஆம்பூர், பல்லாவரம், மதுராந்தகம், மாதவரம், திண்டிவனம், நெல்லிக்குப்பம், சிதம்பரம்,மேட்டுப்பாளையம், குன்னூர், தேனி அல்லிநகரம், கம்பம், சின்னமனூர், உசிலம்பட்டி, திருமங்கலம், தென்காசி,புளியங்குடி, கோவில்பட்டி, அம்பத்தூர், ஆத்தூர்
திமுக
குடியாத்தம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், அறந்தாங்கி, கரூர், நாமக்கல், திருச்செங்கோடு,குமாரபாளையம், திருவண்ணாமலை, ஈரோடு, மன்னார்குடி, திண்டுக்கல், ஆலந்தூர், தாம்பரம், காஞ்சிபுரம்,திருவள்ளூர், திருவொற்றியூர், கத்திவாக்கம், ஆவடி, அரக்கோணம், விழுப்புரம், கடலூர், பழனி, பெரியகுளம்,சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம், சாத்தூர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், குளச்சல்
தமாகா
எடப்பாடி, கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம், பண்ருட்டி, சீர்காழி, போடிநாயக்கனூர், சிவகாசி, செங்கோட்டை,கடையநல்லூர், தூத்துக்குடி
பாஜக - மயிலாடுதுறை, தாராபுரம், உடுமலை, விருதுநகர், நாகர்கோவில், பத்மநாபபுரம்
காங்கிரஸ் - உதகமண்டலம், வந்தவாசி
மதிமுக - குளித்தலை, பட்டுக்கோட்டை
பாமக - விருத்தாசலம்
மார்க்சிஸ்ட் - குழித்துறை
புதிய நீதிக் கட்சி - ஆரணி
பகுஜன் சமாஜ் கட்சி - செங்கல்பட்டு
சுயேச்சைகள் - பவானி, மணப்பாறை, வாணியம்பாடி, கொடைக்கானல், மேலூர், தேவகோட்டை, ராஜபாளையம்












Click it and Unblock the Notifications