விமானக் கடத்தல்: யு.ஏ.ஈலிருந்து சென்ற 1 லட்சம் டாலர்
அபுதாபி:
அமெரிக்காவில் விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்திய 11 தீவிரவாதிகளுக்கு யு.ஏ.ஈ. நாட்டின் வங்கியில்இருந்து 1 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணம் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து சென்ட்ரல் வங்கியின் கவர்னர் சுல்தான் பின் நாசர் அல்-சுவைதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
யு.ஏ.ஈயின் ஒரு பணம் மாற்று மையத்திலிருந்து புளோரிடாவில் உள்ள ஒரு வங்கிக்கு சென்ட்ரல் வங்கி மூலமாகஇந்தப் பணம் சென்றுள்ளது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 4 முறை பணம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கும்பலுக்கும் யு.ஏ.ஈக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள்நாட்டை யாராவது குறை கூறினால் முதலில் அமெரிக்காவையும் அவர்கள குறை கூற வேண்டும். நாங்கள்இவர்களுடன் வங்கிக் கணக்கு தொடர்பான உறவு மட்டும் தான் வைத்திருந்தோம். ஆனால், அமெரிக்காஇவர்களுக்கு விமானம் ஓட்ட பயிற்சியே அளித்திருக்கிறது என்றார்.
விமானத் தாக்குதலில் ஈடுபட்ட முகம்மத் அட்டாவுக்கும், மர்வான் அல்-ஷெகிகிக்கும் (இவர் யு.ஏ.ஈ. நாட்டைச்சேர்ந்தவர்) சிட்டி பேங்க் மற்றும் எச்.எஸ்.பி.சியில் வங்கிக் கணக்குகள் இருந்தன. அமெரிக்காவுக்கு செல்லும்முன்பே யு.ஏ.ஈ. நாட்டில் இந்த வங்கிக் கணக்குகளை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications