இந்தியா: தீவிரவாதிகளுக்கு உதவினால் பாஸ்போர்ட் ரத்து
டெல்லி:
தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்களின் பாஸ்போர்ட்களை ரத்தும் செய்யும் அதிகாரத்தை மத்திய-மாநில அரசுகளுக்கு வழங்கும் புதிய சட்டத் திருத்தம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1967ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தில் தற்போது திருத்தம்செய்யப்பட்டுள்ளது. அதாவது, தீவிரவாதிகளோ, அவர்களுக்கு உதவுபவர்களோ கண்டுபிடிக்கப்பட்டால்அவர்களது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய மத்திய- மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்டவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை 4வாரங்களுக்கு ரத்து செய்யலாம். தேவைப்பட்டால் மேலும் 4 வாரங்களுக்கு ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு.இதற்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் மீண்டும் நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நோட்டீசு அனுப்ப வேண்டும் என்று அந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications