சிவகங்கை அருகே பா.ஜ.க. கவுன்சிலர் கடத்தல்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கவுன்சிலர் கடத்தப்பட்டார்.
அவரை ஒன்றியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் த.மா.கா. கவுன்சிலர் கடத்திவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் 11 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தின் தலைவர்பதவிக்கு த.மா.காவின் நாத்திச்சேரி வீரப்பன் போட்டியிடுகிறார்.
இவர் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலரான பழனிச்சாமியைக் கடத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 31ம் தேதி ஒன்றியத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்குள் கடத்தப்பட்டுள்ள பழனிச்சாமியை போலீசார் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும், அவ்வாறுகண்டுபிடித்துத் தராவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க.பொதுச் செயலாளருமான ராஜா அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனிச்சாமி எதிர் தரப்புக்கு வாக்களித்துவிடாமல் தடுக்கவே அவரை வீரப்பன் கடத்தி வைத்திருப்பதாகத்தெரிகிறது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications