பெண் போலீசிடம் தகாக முறையில் நடந்து கொண்ட சப் -இன்ஸ்பெக்டர்கள்
திருச்சி:
பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, அவர்கள் கற்புக்கு பங்கம்விளைவிக்க 4 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம்திருச்சியில் நடந்துள்ளது.
1991முதல் 1996ம் ஆண்டுவரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது திருச்சிகன்டோன்ட் பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், வரதட்சணை கொடுமைஉள்ளிட்டவற்றிக்கு எதிராக நடவடிக்கைஎடுத்து பெண்களுக்கு பாதுகாப்பாக செயல்படதமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் காவல் பணியில்ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் தகாத முறையில் நடந்துகொண்டு, அவர்களை பலாத்காரம் செய்ய முயன்ற அதிர்ச்சி தரும் சம்பவம் திருச்சியில்நடந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:
கடந்த19ம் தேதி இரவு கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு கரூவூலத்தில் காவல்பணியில் 3 பெண் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் குடித்துவிட்டு போதையுடன் அங்கு வந்து பெண்போலீசாரை கேலி செய்துள்ளனர். அவர்கள் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் பெண்போலீசாரை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
பயந்துபோன பெண் போலீசார் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். அவர்கள் சத்தத்தைக்கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவிக்காக ஒடி வந்தனர்.
பொதுமக்கள் ஓடி வந்தை கண்ட 3 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்களும் தப்பி ஓடி விட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் செயல் குறித்து கலெக்டர் அலுவலக வாட்ச்மேன் உடனடியாகபோலீஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த விதமானநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து பெண் போலீசார் மூவரும், இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர்பன்னீர்செல்வத்துக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் புகார் மனுஅனுப்பியுள்ளனர்.
இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு திருச்சி மாநகர போலீஸ்உதவி கமிஷனர் மாணிக்கவாசகத்துக்கு உத்தரவிட்டார் கமிஷனர்.
முதல் கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம், அவர்களிடம்பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களின் பெயர்என்ன என்பது குறித்த்து விசாரித்து அறியப்பட்டது.
குற்றம் சாட்டப்ப்டடுள்ள 4 சப்-இன்ஸ்பெக்டர்களிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications