பாகிஸ்தானில் 16 கிறிஸ்தவர்கள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் ஒரு சர்ச்சில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுநடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட ஒரு தீவிரவாதக் கும்பல் மோட்டார் பைக்குகளில் வந்து தாங்கடள வைத்திருந்தஆட்மோடிக் ரகத் துப்பாக்கிளால் சராமாரியாகக் கூட்டத்தினர் மீது சுட்டனர்.
இதில் பிரார்த்தனை செய்து கொண்டிந்த 16 பேர் அந்த இடத்திலேயே குண்டடி பட்டு உயிரிழந்தனர். மேலும் 12பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்தக் கோரத் தாக்குதல்பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக, மதப்பிரச்சனைகளைக் கிளப்பவே முஸ்லீம்மதத் தீவிரவாதிகள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications