31-ம் தேதி மாநகராட்சிகளில் துணை மேயர் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணை மேயர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் 31ம் தேதிமறைமுகத் தேர்தல் மூலம் நடைபெறவுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சிகளுக்கான மேயர்கள், நகராட்சிகளுக்கான தலைவர்கள் கடந்த 25ம் தேதிபதவியேற்றனர்.
அன்றே கவுன்சிலர்களும் பதவியேற்றனர். இந் நிலையில் துணை மேயர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவரும் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 25 ம் தேதி பதவியேற்றுக் கொள்ளாத கவுன்சிலர்களும், வரும் 31ம் தேதி தேர்தலில் வாக்களித்து தங்களது துணைத்தலைவர்களைத் தேர்வு செய்ய முடியும் என்று தமிழக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications