அதிமுகவில் "மிசா" பாண்டியன்: துணை மேயர் பதவி கிடைக்குமா?
மதுரை:
மிசா பாண்டியன் உள்ளிட்ட 4 சுயேச்சை கவுன்சிலர்கள் அதிமுகவில் சேர்ந்துள்ளதால் அக் கட்சிக்கு துணை மேயர்பதவியைப் பிடிக்கத் தேவையான அளவுக்கு கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதையடுத்து மிசா" பாண்டியன் மீண்டும் மதுரை மாநகர துணை மேயராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"மிசா" பாண்டியன் மற்றும் 3 சுயேச்சைகள் அதிமுகவில் இணைந்திருப்பதன் மூலம், மதுரை மாநகராட்சியில் அதிமுககூட்டணியின் பலம் 40 ஆக உயர்ந்துள்ளது.
அடாவடி ஆசாமி:
திமுகவில் மிக முக்கிய புள்ளியாக விளங்கியவர் பாண்டியன். கடந்த முறை திமுக சார்பில் துணை மேயராகஇருந்தார். அடாவடி ஆசாமியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல கிரிமினல் வழக்குகள் பதிவானதால்சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இவரைக் கட்சியைவிட்டு நீக்கியது திமுக.
ஆனால், இவர் இப்போதும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழரியின் தீவிர ஆதரவாளர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கொலை வழக்கு காரணமாக தேடப்பட்டபோது பல மாதங்கள் தலைமறைவாக இருந்துவிட்டு நீதிமன்றத்தில்ஆஜராகி விடுதலையானார்.
வழக்குகளில் இருந்து தப்பிக்க...
கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். அழகிரியின் ஆதரவும் இவருக்கு இருந்தது.
இப்போது துணை மேயர் பதவியை மனதில் கொண்டும், தன் மீதுள்ள கொலை வழக்குகளில் இருந்து தப்பிக்கவும்தான் அதிமுகவில் சேர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
அதிமுக தரப்பில் மீண்டும் "மிசா" பாண்டியனே துணை மேயர் தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் நிலவரம்:
அதிமுக கூட்டணி - 37
அதிமுக - 26
இந்திய கம்யூனிஸ்ட் - 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5
தமாகா - 5
திமுக கூட்டணி - 32
திமுக - 30
பாஜக - 2
சுயேச்சைகள் - 3
மொத்தம் - 72
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications