மதுரை அருகே நடு ரோட்டில் கிடந்த பெண் குழந்தையின் பிணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே நாயால் கடித்து குதறப்பட்டு சிதைந்து கிடந்த பெண் குழந்தையின் உடல் நடுரோட்டில் கிடந்தது.
திருமங்கலம் அருகிலுள்ள முகமத்ஷா புரத்தில்தான் இந்த குழந்தையின் உடல் கிடந்தது.
இந்த குழந்தையின் இரு கைகளின் சதைகளையும் நாய் முழுவதுமாக கடித்து தின்று விட்டதால் இந்த குழந்தையின்பிணத்தைப் பார்க்க மிகவும் கோரமாக இருந்தது.
இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த குழந்தை யாருக்கு சொந்தமானது என்று போலீசார்விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பெண் குழந்தையின் பிணம் வியாழக்கிழமை குப்பை தொட்டியில் கிடந்ததாகவும், நாய் கடித்த பின்பிணத்தை சாலையில் போட்டிருக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications