தலிபான்களிடம் பிடிபட்ட அமெரிக்கர்கள்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த பல அமெரிக்கர்களை தலிபான் ராணுவம் கைது செய்துள்ளதாகபாகிஸ்தானிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தானின் தூதர் ப்துல் சயீப் கூறினார்.
பிடிபட்டவர்கள் அமெரிக்க ராணுவத்தினரா, உளவாளிகளா என்றும் தனக்குத் தெரியாது என அவர் கூறினார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானுக்குள் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் ஒரு ராணுவதளத்தை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்தத் தளத்தில் 300 கமாண்டோக்கள் இருப்பார்கள்.இவர்களுக்கும் தளத்துக்கும் 600 ராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவர் என பென்டகனிலிருந்து வெளியாகும்செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக தலிபான்கள் மீது தாக்குதல் நடக்கும்.
இந் நிலையில் தலிபான்களின் முக்கிய நகரான காண்டார் மீது அமெரிக்க விமானங்கள் இன்று கடும் தாக்குதல்நடத்தின.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications