இந்திய கடற்படைத் தளபதியாகிறார் மத்வேந்திர சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவின் புதிய கடற்படைத் தளபதியாக மத்வேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது துணை கடற்படைத் தளபதியாக இருக்கும் மத்வேந்திர சிங், முன்பு கொச்சியில் உள்ள தெற்கு மண்டலகடற்படைத் தலைவராக இருந்தார். மேற்கு மண்டல கடற்படைத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ரன்வீர், விராத், தல்வார் போன்ற போர்க் கப்பல்களை வழிநடத்திச் சென்றுள்ளார் மத்வேந்திர சிங்.
தற்போது கடற்படைத் தளபதியாக இருக்கும் சுசில் குமாருக்கு டிசம்பர் 29ம் தேதியுடன் பதவிக் காலம்முடிவடைகிறது. அன்றைய தினமே மத்வேந்திர சிங் புதிய கடற்படைத் தளபதியாகப் பதவி ஏற்றுக் கொள்வார்என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications