மதுரையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார் பன்னீர்
மதுரை:
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாலை அணிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்நிகழ்ச்சிகள் குருபூஜையாக செவ்வாய்க்கிழமை நடக்கின்றன.
தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சபாநாயகர்காளிமுத்துவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே மதுரை புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம்.
இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார்.பின்னர் கார் மூலம் பசும்பொன் கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடக்கும் குருபூஜை நிகழ்ச்சியில்பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.
மாலையில் தேவர் பிறந்த நாள் விழாவும், தேவர் புகைப்படக் கண்காட்சியும் நடைபெறுகின்றன. இதில்அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications