"பொடோ"வை வாபஸ் பெற வேண்டும் என்கிறது தமுமுக
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
புதிதாக வந்துள்ள "பொடோ" சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இக்கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில்கூறப்பட்டிருப்பதாவது:
"பொடோ" சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
ஜனநாயகத்தின் மீதும் மனித உரிமைகள் மீதும் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தச் சட்டத்தைஎதிர்க்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று இந்தக்கொடிய சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க முன்வர வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்வதாகஅத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications