கருவைக் கலைக்க வற்புறுத்திய கணவனுக்கு சிறை
சென்னை:
மனைவியிடம் கருவைக் கலைக்க வேண்டும் என்று வற்புறுத்திய கணவனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர்கள் ஜோயல்-சாந்தி தம்பதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
திருமணம் செய்து சில மாதக்ளில் சாந்தி கருவுற்றார். ஆனால் ஜோயல் அதை விரும்பவில்லை. மனைவி மட்டும்இந்துவாக இருக்கலாம், ஆனால் தனக்குப் பிறக்கும் குழந்தை இந்துவாக இருக்கக் கூடாது என்பது ஜோயலின்கொள்கை.
இதனால் அவரும், அவரது தாயர் சுப்ரஜாபாலு ஆகியோர் சாந்தியிடம் கருவைக் கலைக்கும் படி வற்புறுத்திச்சித்ரவதை செய்தனர்.
இதைக்ண்டு வெறுத்த சாந்தி சென்னை ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார்ஜோயலையும், அவரது தாயாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜகோபால், ஜோயலுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.மாமியார் சுப்ரஜாபாலுவை விடுதலை செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications