வளையலும் ஆண்மையும்: முஷாரப் குறித்து வாஜ்பாய் கிண்டல்
சோம்நாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தான் வளையல் அணிந்திருக்கவில்லை என்று சொன்னதுஆண்மைத்தனத்தைக் காட்டவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அதிபர் இந்தியா பற்றிப் பேசுகையில், இந்தியா தரும் எந்தஅச்சுறுத்தலையும் சமாளிக்கும் திறன் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. இதுகுறித்து பயப்படுவதற்கு நாங்கள் ஒன்றும்வளையல் அணிந்தவர்கள் அல்ல என்று கூறினார்.
இதற்கு அப்போதே நாங்களும் வளையல் அணிந்தவர்கள் இல்லை என் வாஜ்பாய் பதிலளித்துவிட்டார்.இந்நிலையில் குஜராத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,பாகிஸ்தான் அதிபரை மறைமுகமாகச் சாடினார் பிரதமர். இதுகுறித்து அவர் பேசியதாவது,
சிலர் நாங்கள் வளையல் அணிந்தவர்களல்ல என்று கூறுகிறார்கள். வளையலைப் பற்றிப் பேசுவதன் மூலம்,அவர்களது பேச்சில் ஆண்மைத் தனம் இல்லை என்பது விளங்குகிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications