அப்பாவி மக்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா மீது கருணாநிதி வருத்தம்
சென்னை:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
கடந்த 7ம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரானபோரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
பல அப்பாவி குழந்தைகளும் அமெரிக்காவின் குண்டு வீச்சுக்கு பலியானதை நாம் காண்கிறோம். அந்தகுழந்தைகள் முஸ்லீமா அல்லது கிறிஸ்தவர்களா என்று தெரியாது. அவர்கள் ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகள்.அவர்கள் இறந்துள்ளது வேதனையளிக்கிறது.
குண்டுக்கு முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடு தெரியாது. எனவே அமெரிக்கா அப்பாவி மக்கள் மீது தாக்குதல்நடத்தப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications