மதுரை துணை மேயர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறை
மதுரை:
மதுரை மாநகராட்சிக்கான துணை மேயர் தேர்தலின்போது கடும் வன்முறை வெடித்ததால் வாக்கு எண்ணிக்கைபாதிக்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை துவங்கிய துணை மேயர் தேர்தல் அமைதியாகத்தான் துவங்கியது. அமைதியாகவேநடந்தும் முடிந்தது.
ஆனால் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதுதான் வன்முறை வெடித்தது.
வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்குச் சீட்டு செல்லாதது என்று திமுக உறுப்பினர் ஒருவர் கூறினார்.எதிர்க்கட்சியினர் அதை மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. திமுக, அதிமுக கட்சியினர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். மேஜைகளில் வைக்கப்பட்டிருந்த மைக்குகள் உடைக்கப்பட்டன.
இதனால் மதுரை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் போர்க்களம் போலக் காட்சியளித்தது.
இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களைப் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
இதனால் வாக்கு எண்ணிக்கை தடை பட்டது. தமிழகத்தின் மற்ற 5 மாநகராட்சிகளுக்கான துணை மேயர்முடிவுகளும் வந்துள்ள நிலையில் மதுரை மாநகராட்சிக்கு மட்டும்தான் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications