ஆப்கானிஸ்தானின் அடுத்த ஆட்சி: புதிய திட்டம் தயார்
ஜபல் சிராஜ் (வடக்கு ஆப்கானிஸ்தான்):
ஆப்கானிஸ்தானில் நார்தர்ன் அலையன்ஸ் படையினரும் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவும் இணைந்து அடுத்தஆட்சியை அமைக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து அமெரிக்கா தொடங்கி வைத்த நார்த்தர்ன் அலையன்ஸ் மற்றும் ஷகீர் ஷா இடையிலானபேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி இரு பிரிவினரும் இணைந்து 120 பேர் கொண்ட ஒரு சுப்ரீம் கவுன்சிலைஅமைப்பார்கள். இந்தக் கவுன்சில் மதத் தலைவர்களான உலமாக்கள் அடங்கிய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.
நாட்டுக்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் இந்த சுப்ரீம் கவுன்சிடம் தரப்படும். அரசியல்சட்டத்தை உருவாக்கிய பின்னர் அடுத்த ஆட்சியை இந்த கவுன்சில் அமைக்கும்.
இந்தக் கவுன்சிலில் யார் அதிக இடம் பிடிக்கிறார்களோ அவர்களின் கட்டுப்பாட்டில் தான் அடுத்த ஆட்சி இருக்கும்என்பதால் நார்த்தன்ஸ் அலையன்சும், ஷகீர் ஷாவும் தங்கள் பிரதிநிதிகளை அதிக அளவில் இதில் இடம் பெறச்செய்யும் போட்டியில் இறங்கியுள்ளனர்.
ஷகீர் ஷா புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர். இந்த இனத்தினர் தான் ஆப்கானிஸ்தானில் 50 சதவீதத்துக்கும்அதிகமாக வசிக்கின்றனர். தலிபான்களும் புஷ்தூன்கள் தான்.
நார்த்தர்ன் அலையன் படையினர் உஸ்பெக், தஜிக், ஹஸாரா ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின்மக்கள் தொகை 40 சதவீதம்.
எனவே, இந்த இரு தரப்பினரும் இணைந்து அமைக்கும் ஆட்சி தான் நிலையானதாக ஆப்கானிஸ்தானுக்குப்பொறுத்தமானதாக இருக்கும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications