ஜனநாயகத்தில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை - கருணாநிதி
சென்னை:
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி மன்றக் கூட்டங்களை நடத்த ஆளுங்கட்சியினர் தயாராக இல்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் மேலும்கூறியதாவது,
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் பயங்கரமான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.ஜனநாயகத்திற்கு விரோதமாக அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்ட வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிடவே முடியாது. அந்தஅளவுக்கு பல இடங்களிலும் வன்முறைகள் நடந்துள்ளன.
இந்தச் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உள்ளாட்சி மன்றக் கூட்டங்களை ஆளுங்கட்சியினர் அமைதியாகஜனநாயக முறைப்படி நடத்த விடமாட்டார்கள் என்று தெரிகிறது.
ஜனநாயக அறநெறியை விட்டு அகலராமல் இருக்க வேண்டும் என்றுதான் திமுக விரும்புகிறது என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications