மதுரை துணை மேயர் தேர்தலில் திமுக வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் சின்னச்சாமி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாகஅறிவிக்கப்பட்டது.
மதுரை துணை மேயர் தேர்தலில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
பின்னர் தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், திமுக வேட்பாளர் சின்னச்சாமிக்கு 37 ஓட்டுக்களும், அதிமுக வேட்பாளர்சுப்புவுக்கு 35 ஓட்டுக்களும் கிடைத்தன.
ஒரு ஓட்டு செல்லாத ஓட்டாக அறிவிக்கப்பட்டது. மேயர் ஓட்டையும் சேர்த்து மொத்தம் 73 ஓட்டுக்கள் பதிவாகின.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications