கொலை முயற்சி: தப்பினார் ஹுரியத் தலைவர்
ஸ்ரீநகர்:
ஹுரியத் கான்பரன்ஸ் தலைவர் அப்துல் கானி லோனை கொலை செய்ய குறிவைத்து நடந்த தாக்குதலில் அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஹுரியத் கான்பரன்ஸ் அமைப்பின் மூத்த தலைவரான லோன் தனது குடும்பத்தாருடன் ஸ்ரீநகரில் வசித்துவருகிறார். அவரது வீடு ஸ்ரீநகரில் சனத் நகரில் உள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.10 மணியளவில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் அவர் வீட்டின்மீது துப்பாக்கி மூலம் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் மீதிருந்த தண்ணீர் தொட்டி உடைந்தது. பாதுகாப்புகாவலர்கள் அறையும் இந்த துப்பாக்கி சூட்டில் சேதமடைந்தது.
துப்பாக்கி சூடு நடந்த போது லோன் தனது குடும்பத்தாருடன் வீட்டுக்குள்தான் இருந்தார். ஆனாலும் அவரும்,அவரது குடும்பத்தாரும் எந்த விதமான காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) லோன் நிருபர்களிடம் கூறுகையில், என் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுபயங்கரமானது. நானும், எனது குடும்பத்தாரும் உயிர் தப்பியது அதிசயம்தான் என்றார்.
இந்த தாக்குதலுக்கு எந்த விதமான தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் அல் பாடார்தீவிரவாத அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள்கருதுகின்றனர்.
தீவிரவாதிகள் அமைப்பின் மூலம் லோன் சேர்த்துள்ள சொத்துக்களை திரும்ப ஒப்படைக்குமாறு அல் படார்அமைப்பு அவரை கேட்டுக் கொண்டது. ஆனாலும் ஹுரியத் அமைப்பு தங்களுக்கும், தீவிரவாதஅமைப்புகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மறுத்து வந்தது.
எனவே, லோன் மீது கோபம் கொண்டு அல் படார் அமைப்பினர்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும்என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications