ஆந்த்ராக்ஸ் பீதியில் வத்தலக்குண்டு
Subscribe to Oneindia Tamil
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டத்தில் டுடோரியல் பள்ளி ஆசிரியருக்கு தபாலில் வெள்ளைப் பவுடர் வந்ததால் அங்குஆந்த்ராக்ஸ் பீதி கிளம்பியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் டுடோரியல் பள்ளி வைத்திருப்பவர் முருகேசன். இவருக்குமும்பையிலிருந்து ஒரு பார்சல் தபால் வந்தது.
பார்சலைப் பிரித்துப் பார்த்த முருகேசன் அதனுள் வெள்ளைப் பவுடர் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.உடனடியாக அதை வத்தலகுண்டு காவல்நலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸார், அது ஆந்த்ராக்ஸ் கிருமி உடைய பவுடராக இருக்கலாம் என்று கருதி, அந்தப் பவுடரை மதுரை அரசுராஜாஜி மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் பவுடர் காரணமாக, நம்ம ஊரிலுமா ஆந்த்ராக்ஸ் என்ற பீதியில் வத்தலகுண்டு உறைந்து போயுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications